செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெரும் கவிதைப் போட்டி-2015



ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால்  நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள்

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-31-10-2015 இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்
 மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் போட்டியின் நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள நாணயத்தை தோ்வு செய்து அதற்கான 15வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com
நடுவர்கள்
1.கவிஞர்-ரமணி ஐயா -இந்தியா
2.வலைச்சித்தர்.திரு.தனபாலன்- இந்தியா
3.திரு.யாழ்பாவாணன்-இலங்கை.
4.கவிஞர் .ரூபன்-மலேசியா


முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

-நன்றி-
-அன்புடன்-
 -ரூபன்-


9 கருத்துகள்:

  1. சிறப்பாக செய்வோம் தம்பி...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே , எந்த கொடுக்கப்பட்ட நாணயத்தை தேர்வு செய்து எழுத வேண்டும்

      நீக்கு
    2. சார் வணக்கம். . எந்தெந்த தலைப்புகளில் எழுதலாம்

      நீக்கு
    3. வணக்கம்
      படத்தில் காட்டப்பட்டுள்ள 100 ரூபாய் நாணயத்தாளில் தங்களின் மனதில் என்ன தேன்றுகிறேதோ அதுக்கு கற்பனைக்கு கவிதை எழுத வேண்டும்
      வேறுதலைப்பில் எழுதக்கூடாது.
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. போட்டிகள் தொடங்கியாச்சா
    அப்ப
    இனிக் கொண்டாட்டம் தான்
    போட்டியாளர்கள் - தங்கள்
    பதிவுகளுடன்
    பெயர், முகவரிகளை அனுப்பினால்
    பரிசில்கள் உடனடியாகக் கிடைக்குமே!

    பதிலளிநீக்கு
  3. ரெடியாகிட்டே இருக்கோம்--சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள். மகிழ்ச்சி. தயாராகிறேன்! அன்புடன் ரவிஜி

    பதிலளிநீக்கு