போட்டி என்றால்
பெரும் சுமையல்ல - சும்மா
பங்கெடுப்பதே வேலை!
பங்கெடுத்துப் பரிசில் பெற்றால்
வெற்றியின் அடையாளம் - ஆனால்
பரிசில் பெறாவிட்டால்
வெற்றியடைய வழியைக் கற்போம் - அதற்காக
தோல்வியடைந்தவர்கள் என்று
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போரே
தோல்வியாளர்கள் என்பேன்!
இப்படியெல்லாம் சொல்லாமலே
போட்டிகளில் பங்கெடுப்போரைப் பாராட்டுவோம்!
இப்படியெல்லாம் சொல்லியும் கூட
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போருக்கு
போட்டி அறிவிப்புகள்
போட்டி பற்றிய தகவல்
எட்டாமல் இருக்கலாம் தானே!
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
நாட்டுக்கு நாடு செய்தி ஏடுகளில்
வெளிவந்த வண்ணம் இருக்கே...
ஆயினும்,
வலைப்பதிவர்கள் தமது தளத்தில்
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
வெளியிட்டு உதவினால்
போட்டிகளில்
பங்கெடுக்காமல் இருப்போரை
போட்டிகளில் பங்கெடுக்கச் செய்யலாமே!
மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
தங்கள் தளத்தில் பகிர
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றிய
தகவலைப் படிக்க உதவும்
இணைப்பைக் கீழே தருகின்றேன்!
வழி-01
<p><a target="_blank"
href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html"><img
border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYzIWj1EUbm5YxD1gDWW1wME39kOEG5PQQOA2gvfVG_Kv574jgofgheu6HNLQdkkYMws8Q9bj0stNhm6nGXep9LsUmaixzeHw-c1XNQG5lCgQ9GHckGfbEfPkpScxlzVcdw8_gPpFuxhU/s640/kl.jpg"
width="200" height="300"></a></p>
வழி-02
http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html<p><a target="_blank" href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html">http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html</a></p>
மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
மேலே தரப்பட்ட நிரலைப் (Code) படியெடுத்துத் தங்கள் தளத்தில்
பகிர்ந்து ஒத்துழைப்புச் செய்யுங்கள்.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
மீள் பகிர்வுக்கு நன்றி.எனது தளத்திலும் பதிவிட்டுள்ளேன்.
http://www.trtamilkkavithaikal.com/2016/03/blog-post_22.html
தங்களின் கருத்துரை நன்று நண்பரே நானும் எனது தளத்தில் வெளியிடுகின்றேன் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள் - கில்லர்ஜி
பதிலளிநீக்கு