ஊற்று குழுமத்தின் புதிய முயற்சி மின்இதழ் வெளியீடாகும். அவ்வண்ணம் "ஊற்று வைகாசி 2018 மின்இதழ்" ஐத் தங்களுடன் பகிருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உறவுகளே! எமது முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தருவீர்களெனப் பணிகின்றோம்.
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியும் மின்இதழைப் பார்வையிடலாம்.
http://online.fliphtml5.com/nbuqc/eoea/
மின்இதழைப் படித்த பின் தங்கள் கருத்தினைப் பகிர்ந்து உதவுங்கள்.
அருமையான வெளியீடு
பதிலளிநீக்குஅடுத்த வெளியீடு
மேலும் சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்!
மிக்க நன்றி இணையாசிரியர் அவர்களே
நீக்குமுயற்சியைப் போற்றுகிறேன். வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு