வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ஊற்று ஆடி 2018 மின்இதழ்

ஊற்று குழுமத்தின் இரண்டாவது மின்இதழ் இதுவாகும். தங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கும் ஊக்கமளிக்கிறது. அவ்வண்ணம் "ஊற்று ஆடி 2018 மின்இதழ்" ஐத் தங்களுடன் பகிருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உறவுகளே! எமது முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தருவீர்களெனப் பணிகின்றோம். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியும் மின்இதழைப் பார்வையிடலாம். http://online.fliphtml5.com/nbuqc/ypov/ மின்இதழைப் படித்த பின் தங்கள் கருத்தினைப் பகிர்ந்து உதவுங்கள்.

7 கருத்துகள்:

  1. முயற்சிகள் தொடர வேண்டும்
    வலைவழி மின்இதழ் ஒரு சிறந்த ஆவணம்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள், உங்களது முயற்சி பாராட்ட ப்பட வேண்டியது. உங்களது முயற்சி வெற்றி பெற எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அமைப்பு நன்றாயிருக்கிறது. அரிய முயற்சி.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு